sparrow-conservation

Sparrow Conservation Foundation

About Sparrow Conservation

Objectives:

  1. To conserve and create awareness about Mother Nature.
  2. To nurture and create sustainable habitats for Sparrows and other biodiversity
  3. To educate people on the importance of natural hedges in an urban environment
  4. To conduct studies on the ecology of birds particularly sparrows in order to prioritize future conservation and management
  5. To establish institutions and academic programs to teach the concepts of biodiversity conservation
  6. To do all such lawful acts, deeds or things alone or in conjunction with other organizations as are incidental or ancillary or conductive to the attainment of any of the above objects.
  1. இயற்கை அன்னையை பாதுகாத்தல் மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  2. சிட்டுக்குருவிகளுக்கள் மற்றும் இதர பல்லுயிர்களின் வாழ்விடங்களை மேம்படுத்துதல் மேலும் அவற்றிற்கான நிலையான வாழ்விடங்களை அமைத்தல்.
  3. நகர்ப்புற சூழலில் ஏற்படும் இயற்க்கை சீரழிவுகள் மற்றும் இடர்பாடுகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தல்.
  4. சிட்டுக்குருவிகள், பறவைகள் ஆகியவற்றை பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு அதற்கான திட்டங்களை வகுத்தல்.
  5. உயிர் பன்மயத்தன்மையை பாதுகாத்தல் குறித்து இளம்தலைமுறையினர்களை பயிற்றுவிக்க கல்விநிறுவனம் மற்றும் கல்வித்திட்டத்தை நிறுவுதல்.
  6. மேற்குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்ற தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள், பதிவுகளை மேற்கொள்ள தனித்தோ, தேவை ஏற்படின் மற்ற அமைப்புகளோடு இணைந்தோ நடவடிக்கை மேற்கொள்ளுதல்.