sparrow-conservation

Sparrow Conservation Foundation

Bringing Back Sparrows

BRINGING BACK SPARROWS - PROJECT has been initiated by the Sparrow Conservation Foundation and Lady Doak College (MADURAI) in the urban and suburban areas of Madurai.
As the first phase of the project, the openining ceremony was held on 05-06-2019 (World Environment Day). Doctorate students of Zoological Department and Sparrow Conservation Foundation have fixed 30 Sparrow Nest Boxes in the urban and suburban areas of Madurai.

Sparrow Conservation Foundation மற்றும் Lady Doak College(MADURAI) இணைந்து BRINGING BACK SPARROWS - PROJECT (சிட்டு குருவிகளை மீண்டும் கொண்டுவருதல் ) என்ற திட்டம் மதுரை நகர்ப்புற, புற நகர் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டத்தின் துவக்க விழா 05 - 06 - 2019 (உலக சுற்று சூழல் தினம் ) அன்று நடைபெற்றது. LADY DOAK COLLEGE (MADURAI) கல்லூரியின் விலங்கியல் துறை முனைவர் பட்டம் பயிலும் மாணவ-மாணவியர் மற்றும் Sparrow Conservation Foundation இணைந்து மதுரை நகர்ப்புற, புறநகர் பகுதிகளில் 30 சிட்டு குருவி பெட்டிகள் பெருத்தப்பட்டு உள்ளது. அருகிவரும் சிட்டுக்குருவிகளை மீட்டு கொண்டுவரும் நோக்கில் இந்த திட்டம் மதுரை மாவட்டம் முழுவதிலும் விரிவுபடுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ளது.